முடி உதிர்வா? இளநரையா? கவலையை விடுங்க… சில டிப்ஸ்….

Loading… பொதுவாக நமது தலைமுடி அழகை அதிகரித்துக் காட்டுவது மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டும். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் பிரச்சினையாக தலைமுடி உதிர்வு, இளநரை போன்றவை ஏற்படுகின்றது. இவை சரியான பராமரிப்பு இல்லாமல் மட்டும் ஏற்படுவதல்ல. அதற்கு பின் வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும். இவற்றை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டு நீக்க முடியும். தற்போது அவை … Continue reading முடி உதிர்வா? இளநரையா? கவலையை விடுங்க… சில டிப்ஸ்….